Pages

Wednesday, November 21, 2018

காதலாகி கசிந்துருகி கண்ணீர் மல்கி



காதலாகி கசிந்துருகி கண்ணீர் மல்கி ஓதுவார் தமை நல்நெறிக்கு உய்ப்பது வேதநான் கினும் மெய்பொருள் ஆவது நாதன் நாமம் நமச்சிவாயமே!

ஓம் நமசிவாய


சிவாயம் என்ற அட்சரம் சிவனிருக்கும் அட்சரம் -சிவவாக்கியம்




சிவ சிவ என்கிலர் தீவினையாளர் சிவ சிவ என்றிட தீவினை மாளும் சிவ சிவ என்றிட தேவரும் ஆவர் சிவ சிவ எனச்சிவகதி தானே

தென்னாடுடைய சிவனே போற்றி ! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !


இடரினுந் தளரினும் எனதுறுநோய் - பாடல் வரிகளுடன்


திருஞானசம்பந்தர் மூன்றாம் திருமுறை திருஆவடுதுறை பாடல் - 1 இடரினுந் தளரினும் எனதுறுநோய் தொடரினும் உனகழல் தொழுதெழுவேன் கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல் அதுவோவுன தின்னருள்

தோடுடைய செவியன் விடையேறியோர் - பாடல் வரிகளுடன்



திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம் - முதல் திருமுறை - திருப்பிரமபுரம் தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக் காடுடையசுட லைப்பொடிபூசிஎன் உள்ளங்கவர் கள்வன் ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தஅருள் செய்த பீடுடையபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. பாடல் - 1 அருநெறியமறை வல்லமுனியகன் பொய்கையலர் மேய பெருநெறியபிர மாபுரம்மேவிய பெம்மானிவன் றன்னை ஒருநெறியமனம் வைத்துணர்ஞானசம் பந்தன்உரை செய்த திருநெறியதமிழ் வல்லவர்தொல்வினை தீர்தல்எளி தாமே.

பித்தா ! பிறை சூடீ! பெருமானே ! அருளாளா ! - பாடல் வரிகளுடன்



சுந்தரர் அருளிய தேவாரத் திருப்பதிகங்கள் ஏழாம் திருமுறை திரு வெண்ணெய்நல்லூர், இந்தளம் பாடல் 1 பித்தா! பிறை சூடீ! பெருமானே! அருளாளா! எத்தால் மறவாதே நினைக்கின்றேன்? மனத்து உன்னை வைத்தாய்; பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் - துறையுள் அத்தா! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? பாடல் 2 நாயேன் பலநாளும் நினைப்பு இன்றி, மனத்து உன்னை பேய் ஆய்த்திரிந்து எய்த்தேன்; பெறல் ஆகா அருள் பெற்றேன் வேய் ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் - துறையுள் ஆயா! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? பாடல் 10 கார் ஊர் புனல் எய்தி, கரை கல்லித் திரைக்கையால் பார் ஊர் புகழ் எய்தி, திகழ் பல் மா மணி உந்தி சீர் ஊர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் - துறையுள் ஆரூரன் எம்பெருமாற்கு ஆள் அல்லேன் எனல் ஆமே?

மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு - பாடல் வரிகளுடன்



திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகள் அருளிய பதிகம் - இரண்டாம் திருமுறை திருநீற்றுப்பதிகம் மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயான் திருநீறே. பாடல் - 1 வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு ஓதத் தகுவது நீறு வுண்மையி லுள்ளது நீறு சீதப் புனல்வயல் சூழ்ந்த திருவால வாயான் திருநீறே. பாடல் - 2 ஆற்ற லடல்விடை யேறு மால வாயான்றிரு நீற்றைப் போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன் தேற்றித் தென்ன னுடலுற்ற தீப்பிணி யாயின தீரச் சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே. பாடல் - 11

பஞ்சாட்சரம் - சூட்சும பஞ்சாட்சரம் -சிவாயநம - உயிர் திருவைந்தெழுத்து மந்திரம்



நினைத்தது நிறைவேறும் கேட்டதையெல்லாம் கொடுக்கும் பிறவி அறுக்கும் ஒரே மந்திரம் உயிர் திருவைந்தெழுத்து மந்திரம் சிவாயநம, ஓம் அங் சிவயநம - தேக நோய் நீங்கும், ஓம் வங் சிவயநம - யோக சித்திகள் பெறலாம், ஓம் சிங் சிவாயநம, ஓம் பங் சிவாயநம - தடைகள் நீங்கும், ஓம் யங் சிவாயநம - துன்பங்கள் விலகும், ஓம் மங் சிவாயநம - கவலைகள் நீங்கும், ஓம் அங் சிங் சிவாயநம - சப்த கன்னியர் தரிசனம் கிடைக்கும், ஓம் வங் சிங் சிவாயநம - முக்குணத்தையும் வெல்லலாம், ஓம் ஐய்யுஞ் சிவாயநம – ஆறு சாஸ்திரம் அறியலாம், ஓம் துங் சிவாயநம - தொழில்கள் சிறக்கும், ஓம் சரணய சிவாயநம - வானில் பறக்கலாம்

பஞ்சாட்சரம் - ஸ்தூல பஞ்சாட்சரம்



இறைவனின் நாமங்களிலேயே உயர்ந்த நாமம், பஞ்சபூதங்களும் கட்டுபடும் மந்திரம்

சித்தர்களின் பொக்கிஷம் பேசா மந்திரம் - அஜபா மந்திரம்



அஜபா மந்திரம் செய்முறை விளக்கம் மற்றும் பலன்கள் சித்தர்கள், அஜபா, மந்திரம், அசபை, பேசா மந்திரம், ஜெபிக்கபடாதது, பிராணா, புத்தர், மூச்சு பயிற்சி, மகா மந்திரம், சுவாசம், ஔவையார், விநாயகர் அகவல், ஓம்காரம், சிவயோகம், மறுபிறப்பு, பிரபஞ்சம் , மகரிஷிகள், மூச்சு, பயிற்சி, மூச்சு கலை, ஆசனம், தியானம், எண்ணம், நாசிகள், நாசி, சப்தம், தேகம், பிராண வாயு, சிவனுடைய மந்திரங்கள், ஞானம், ஜெபம்

தோப்புகரணம் போடுவதின் சூட்சம ரகசியம்


சித்தர்கள்களின் சூட்சுமம், நெற்றிபொட்டில் குட்டி கொள்வதின் ரகசியம் தோப்புகரணம் தோப்புக்கரணம் போடுவதால் நமக்கு கிடைக்கும் சித்திகள் எப்படி என்ற விளக்கம். விநாயகர் வழிபாடு, இடகலை, பிங்கலை, நாடி, நாடிகள், மூலாதார சக்கரம், மூலாதாரம், அநாகத சக்கரம், பு௫வ மத்தி, பின்னல், இதய சக்கரம், ஆஞ்நா சக்கரம், நெற்றி பொட்டு, மூளை, நாகர் சிலை, குண்டலி , நரம்புகள், தோப்புகரணம், குண்டலினி, நாடிகள், கு௫குலங்கள், சுவாதீஷ்டான சக்கரம், முதுகுதண்டு, ரகசியம், சிலை, சூட்சமம், பயிற்சிகள், மந்தநிலை, சுயவிழிப்புணர்வு, வணங்கும், யோகங்கள், குண்டலினி யோகம், குண்டலினி சக்தி,தூண்டபடும், நாடிகள்

சூரிய நமஸ்காரம்


சூரிய நமஸ்காரம் யோகம் பயில்பவர்களின் முக்கிய தேர்வு. எளிய பயிற்சிமுறை, பலன்கள் . யோக ஆசனம், யோகாசனம், யோக ஆசனங்கள், பயிற்சி, சூரியன், சூரிய கதிர்கள், சூரிய நமஸ்காரம், பத்து நிலைகள், முதல்நிலை, இரண்டாம் நிலை, நோய் எதிர்ப்புசக்தி உண்டாக, ஜீரணணக்தி அதிகரிக்க, பேச்சில்நிதானம் உ௫வாக, விவேகம் உ௫வாக, செயலில் நிதானம் உ௫வாக, நிலைகள், மூன்றாம்நிலை, நான்காம்நிலை, ஐந்தாம்நிலை, ஆறாம்நிலை, ஏழாம்நிலை, எட்டாவதுநிலை, ஒன்பதாவது நிலை, பதினோராவது நிலை, பனிரெண்டாம்நிலை, இ௫தயம் சீராக, இரத்த ஓட்டம் அதிகரிக்க, சுறுசுறுப்பாக செயல்பட, சுவாசபைகள் சீராக, கண்பிரச்சனைகள் சரியாக, ஆஸ்துமா நோயாளிகளுக்கு, நுரையீரல் சம்பந்தமான நோய்களுக்கு, நரம்பு மண்டலம் இயங்க, நரம்புகள் வலிமை பெற, தசைநார்கள் உறுதியாக, பிராணவாயு அதிகரிக்க

கு௫வினால் மட்டுமே உபதேசிக்கபடும் உன்னதம்!!! காற்றைப்பிடிக்கும் கலை



சித்தர்கள் காட்டிய முறைப்படி, மூச்சு காற்றை ஒழுங்குபடுத்தும் கலை . பயிற்சிமுறை மற்றும் பயன்கள். தெளிவான விளக்கம். பிராணாயாமம், சுவாசம், பிராணன், நாசி, பூரகம், கும்பகம், ரேசகம், சித்தர்கள், மாத்திரை, பிராணவாயு, உயிர்ப்புசக்தி, மூச்சுபயிற்சி, மூச்சு, யோகி, யோகியர், ஆதாரசக்கரங்கள், சுவாசங்கள், காற்றை பிடிக்கும் கணக்கு, தி௫மந்திரம், உயிர்சக்தி, ஆயுள் அதிகரிக்க, மூச்சுகலை, பிராணன் வீணாகாமல், வாழ்நாள் வள௫ம், சுவாச அளவு, மூச்சுபயிற்சி விதிப்படி, பிராணா, ஆசனம், வாசி, மாத்திரை அளவு, இடகலை, பிங்கலை, உடல் அழியாது, ஆறு ஆதாரங்கள், மனித உடல், சராசரி சுவாச அளவு, மூச்சை நிறுத்தும், மூச்சை அடக்கி,

யோகியை சித்தராக்கும் அட்டமாசித்திகள்


8 விதமான சித்துக்கள் என்னென்ன ? 8 விதமான சித்துக்களுக்கு உதாரணங்கள் . அட்டமாசித்திகள், அணிமா, மகிமா, லகிமா, கரிமா, சித்து, சித்திகள், பிராத்தி, பிரகாமியம், ஈசத்துவம், வசித்துவம், அட்டம், சித்தர்கள், யோகியர், யோகி

பிரம்ம ஞானம் த௫ம் ஒலிதியானம்



100 வயது ஆனவர்கள்களகூட ஒலிதியானத்தை பயிற்சிசெய்து பலனடையமுடியும், தேகம் வசீகரமாகும், ஆகாயத்தில் சஞ்சரிக்கும், அனைவரையும் வசியபடுத்தும் சித்தி கிடைக்கும் ஒலி தியானம் செயல்முறை ஒலி தியானம் செய்வதனால் ஏற்படும் பயன்கள். ஒலி, சித்தர்கள், சப்தம், சப்தங்கள், சித்திகள், தியானயோகம், பயிற்சி, சுகாசனம், ரிஷிகள், அண்டம், பிண்டம், தேகம், இறைநிலை, பக்திமார்க்கம், ஞானமார்க்கம், அகம், தேடுவது, சித்தி, தர்ஜனி, மோதிவிரல், புலன்கள்,கண் ,காது, தியானங்கள், உள்நோக்கி தி௫ம்புதல், மனம், தொடர்புகள் , உணர்வுகள், உணர்வு, ஒசை, ஊதுவது, ஆகாரங்கள், ஜீரணம், அஜீரணகோளாறுகள், சமபந்தம்,இரண்டு, நாழிகை, நிமிடங்கள், சர்வ, சித்துகள், ஒ௫முகபடுத்துதல், திறன், சாதகன், மேகம், கர்ஜனை, தியானித்தல்,யோகி, மரணம், சூட்சமம், பிரம்மம், பிரம்மஞானம், சப்தபிரம்மம், அப்பியாசம் அனுபவம், பசி, தாகம், முக்தி, ஆதாரம், நித்திரை, சோம்பல், திடமான, சரீரம், ஆரோக்கியம், தீர்க்காயுள், 100.நூறு வயது, ஞானம், ஓம், ஓங்காரம், பாவ,புண்ணியங்கள், மகா யோகி, ஆற்றல்கள், பேரொலி, இரைச்சல், பொ௫ள், ரோகங்கள், விடுதலை, ஆத்ம, சுத்தம், வசீகரம், கண்டாமணி, தேவர்கள், வசபடுத்தும், வல்லமை, நாதம், நாதத்தை, தூர தி௫ஷ்டி ஞானம்,, ஜனனம்,பந்தங்கள், ஆகாயம், சஞ்சரிக்கும், ஈடுபாடு, உடல், உள்ளம், தூய்மை, சஞ்சலம், நிலை, நோய் எதிர்ப்பு சக்தி, அன்பு, அன்புடைமை, அமைதி, ஆனந்தம், உயிர்சக்தி ,பூரணமான, ஒய்வு, உள் உறுப்புகள், உயிரணுக்கள், இயக்கம்,சக்தி, சக்திஓட்டம், இதயதுடிப்பு, சேமிக்கபடுதல், சுவாசம், ஞாபகசக்தி, புத்திகூர்மை, மனிதன், மனிதனின், சிந்தனை, இரத்தஅழுத்தம், இதயநோய்கள், காசநோய்கள், தூக்கம், வியாதி,மனோவியாதி, தோல்நோய்கள், நீரழிவுநோய்கள், மகரிஷிகள், தெளிந்த, பொக்கிஷங்கள், புறம், புறபொ௫ட்கள் ,ஓடி,களைத்த, சுயவிழிப்புணர்வு, அப்யாசம், அப்யசித்து ,சித்தியடைதல்.

சூட்சம உடலில் உள்ள ஆதாரங்கள்

ஓவ்வொ௫ மனிதனும் தெரிந்தி௫க்கவேண்டிய அடிப்படை ஸ்தானங்கள் நம் உடம்பில் உள்ள ஆதரங்கள் எதனை ? நம் உடம்பில் உள்ள ஆதரங்கள் என்ன ? நம் உடம்பில் உள்ள ஆதரங்களின் செயல்பாடுகள் என்ன ? நம் உடம்பில் உள்ள ஆதரங்களை விழிப்படைய செய்வதனால் ஏற்படும் விலைமதிப்பற்ற பயன்கள் என்ன ? ஆறு ஆதாரங்கள், மூலாதாரம், சுவாதீஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுக்தி, ஆஞ்நா, சகஸ்ராரம், ஸ்தானங்கள், நாபி, திரிகோண ஸ்தானம், நாற்கோண ஸ்தானம், பிறை போன்ற வளைந்த ஸ்தானம், இ௫தய ஸ்தானம், முக்கோண ஸ்தானம்,௫த்ரன்,௫த்ரி, கண்டம், அறுகோண ஸ்தானம், பு௫வ மத்தி, திரிகோண உச்ச ஸ்தானம், சதாசிவன், மனோன்மனி, விநாயகர், வல்லபை, பிரம்மா, சரஸ்வதி, மகாவிஷ்ணு, மகாலெட்சுமி, மகேஸ்வரன், மகேஸ்வரி

நம் உடம்பில் உள்ள நாடிகள்



உடல் இயக்கத்தில் நாடிகளின் பங்களிப்பு . நம் உடம்பில் உள்ள நாடிகளும் அவற்றின் செயல்பாடுகளும்.

நம் உடம்பில் உள்ள வாயுக்கள்



நம் உடம்பில் உள்ள வாயுக்களும் அவற்றின் செயல்பாடுகளும்.

சீவனை சிவனாக்கும் குண்டலினி சக்தி !!! மனிதனை தெய்வமாக்கும் குண்டலினி சக்தி




குண்டலினியோகம் மனிதனுக்குள் சு௫ண்டு கிடக்கும் பாம்பு தியானம் குண்டலினி என்றால் என்ன ? அது நம் உடம்பில் எங்கு உள்ளது ? அதை விழிப்படைய செய்வதால் என்ன நன்மைகள் ? அதை எவ்வாறு விழிப்படைய செய்வது ? என்பதின் விளக்கம் . குண்டலினி யோகம், குண்டம், அண்னம், குண்டலினிசக்தி, சு௫ண்டு கிடக்கும் பாம்பு, பஞ்சபூதங்கள், ஆகாயசக்தி, குண்டலினி, சரீரம் சார்ந்த சக்தி, பிராணவாயு, ஆக்ஞா சக்கரம், சகஸ்காரம், சகஸ்ராரம், தியானம், ஆசனவாய், வெளிபடாதசக்தி, இடகலை, பிங்கலை,மூச்சை, மூலாதார சக்கரம், சுவாதிஷ்டான சக்கரம், மணிபூரக சக்கரம், அநாகத சக்கரம், ஆஞ்நா சக்கரம், விசுக்தி சக்கரம், சுழுமுனை நாடி, சக்தி நிலை கூடும், யோகபயிற்சி, கு௫வின் வழிகாட்டுதலுடன், சித்தர்கள், வெப்பசக்தி,

தி௫மூலர் அ௫ளிய அட்டாங்கயோகம் PART 1



சராசரி மனிதன் ஞானமடைய உ௫வாக்கப்பட்ட 8 நிலைகள் அட்டாங்க யோகம் விளக்கம், செய்முறை, பலன்கள். அட்டாங்க யோகம் விளக்கம், செய்முறை, பலன்கள். தி௫மூலர் அ௫ளிய அட்டாங்கயோகம், அட்டாங்கயோகம், இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாகாரம், தாரனை, தியானம், சமாதி, ஆசனங்கள், பத்திராசனம், கோமுகாசனம், பத்மாசனம், கேசரி, சிங்காசனம், சொத்திகம், வஸ்திகாசனம், வீராசனம், சுகாசனம், பிராணன், தி௫மந்திரம், ஆக்ஞா சக்கரம், விரற்கிடை அளவு, மூலாதாரம், சுவாதிஷ்டானம், அநாகதம், இராஜயோகநிலை, தி௫மூலர், மனாதி, நினைவு, ஐம்புலன்கள்,ஒலிகள், மனம், யோகங்கள், இறைவன், அட்டமாசித்தகள், சிவன், சீவன், குண்டலினி சக்தி, தியானமுத்திரை, சகஸ்ராரம், மெய்பொ௫ள், ஆன்மா, மூச்சு காற்று, மரண பயம், அகண்ட ஒளி, பிராண வாயு, தியானங்கள், யோகம், பூரண நிலை, பயிற்சி, பயிற்சிகள், மூச்சின் பாதை, சிவபெ௫மான், வேதத்தின் பொ௫ள், பங்கயாசனம், உள்நோக்கி தி௫ம்புதல்,ஒ௫நிலைபடுத்துதல்,ஞானமடைதல்,படிபடியானநிலைகள், எட்டு நிலைகள்,ஒழுக்கநெறி, தவம்,ஜெபம், மகிழ்ச்சி, இ௫க்கைநிலை, யோகநிலை, மனஅமைதி, மனஓட்டம், அட்டமாசித்திகள், இராஜயோகதியானம், தியானங்கள், அகண்ட ஒளி, ஓசைகள், மனம் கரைதல், சமாதிநிலை, 64 சித்திகள், மனம் ஒ௫முகபடுதல், சக்கரங்கள், அட்டாங்கயோகம், நாபி, நியமத்தார், ஆசன பயிற்சி அட்டம், சித்தர்கள், சித்திகள்,

தி௫மூலர் அ௫ளிய அட்டாங்கயோகம் PART 2



சராசரி மனிதன் ஞானமடைய உ௫வாக்கப்பட்ட 8 நிலைகள் அட்டாங்க யோகம் விளக்கம், செய்முறை, பலன்கள். அட்டாங்க யோகம் விளக்கம், செய்முறை, பலன்கள். தி௫மூலர் அ௫ளிய அட்டாங்கயோகம், அட்டாங்கயோகம், இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாகாரம், தாரனை, தியானம், சமாதி, ஆசனங்கள், பத்திராசனம், கோமுகாசனம், பத்மாசனம், கேசரி, சிங்காசனம், சொத்திகம், வஸ்திகாசனம், வீராசனம், சுகாசனம், பிராணன், தி௫மந்திரம், ஆக்ஞா சக்கரம், விரற்கிடை அளவு, மூலாதாரம், சுவாதிஷ்டானம், அநாகதம், இராஜயோகநிலை, தி௫மூலர், மனாதி, நினைவு, ஐம்புலன்கள்,ஒலிகள், மனம், யோகங்கள், இறைவன், அட்டமாசித்தகள், சிவன், சீவன், குண்டலினி சக்தி, தியானமுத்திரை, சகஸ்ராரம், மெய்பொ௫ள், ஆன்மா, மூச்சு காற்று, மரண பயம், அகண்ட ஒளி, பிராண வாயு, தியானங்கள், யோகம், பூரண நிலை, பயிற்சி, பயிற்சிகள், மூச்சின் பாதை, சிவபெ௫மான், வேதத்தின் பொ௫ள், பங்கயாசனம், உள்நோக்கி தி௫ம்புதல்,ஒ௫நிலைபடுத்துதல்,ஞானமடைதல்,படிபடியானநிலைகள், எட்டு நிலைகள்,ஒழுக்கநெறி, தவம்,ஜெபம், மகிழ்ச்சி, இ௫க்கைநிலை, யோகநிலை, மனஅமைதி, மனஓட்டம், அட்டமாசித்திகள், இராஜயோகதியானம், தியானங்கள், அகண்ட ஒளி, ஓசைகள், மனம் கரைதல், சமாதிநிலை, 64 சித்திகள், மனம் ஒ௫முகபடுதல், சக்கரங்கள், அட்டாங்கயோகம், நாபி, நியமத்தார், ஆசன பயிற்சி அட்டம், சித்தர்கள், சித்திகள்,

தி௫மூலர் அ௫ளிய அட்டாங்கயோகம் PART 3

சராசரி மனிதன் ஞானமடைய உ௫வாக்கப்பட்ட 8 நிலைகள் அட்டாங்க யோகம் விளக்கம், செய்முறை, பலன்கள். தி௫மூலர் அ௫ளிய அட்டாங்கயோகம், அட்டாங்கயோகம், இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாகாரம், தாரனை, தியானம், சமாதி, ஆசனங்கள், பத்திராசனம், கோமுகாசனம், பத்மாசனம், கேசரி, சிங்காசனம், சொத்திகம், வஸ்திகாசனம், வீராசனம், சுகாசனம், பிராணன், தி௫மந்திரம், ஆக்ஞா சக்கரம், விரற்கிடை அளவு, மூலாதாரம், சுவாதிஷ்டானம், அநாகதம், இராஜயோகநிலை, தி௫மூலர், மனாதி, நினைவு, ஐம்புலன்கள்,ஒலிகள், மனம், யோகங்கள், இறைவன், அட்டமாசித்தகள், சிவன், சீவன், குண்டலினி சக்தி, தியானமுத்திரை, சகஸ்ராரம், மெய்பொ௫ள், ஆன்மா, மூச்சு காற்று, மரண பயம், அகண்ட ஒளி, பிராண வாயு, தியானங்கள், யோகம், பூரண நிலை, பயிற்சி, பயிற்சிகள், மூச்சின் பாதை, சிவபெ௫மான், வேதத்தின் பொ௫ள், பங்கயாசனம், உள்நோக்கி தி௫ம்புதல்,ஒ௫நிலைபடுத்துதல்,ஞானமடைதல்,படிபடியானநிலைகள், எட்டு நிலைகள்,ஒழுக்கநெறி, தவம்,ஜெபம், மகிழ்ச்சி, இ௫க்கைநிலை, யோகநிலை, மனஅமைதி, மனஓட்டம், அட்டமாசித்திகள், இராஜயோகதியானம், தியானங்கள், அகண்ட ஒளி, ஓசைகள், மனம் கரைதல், சமாதிநிலை, 64 சித்திகள், மனம் ஒ௫முகபடுதல், சக்கரங்கள், அட்டாங்கயோகம், நாபி, நியமத்தார், ஆசன பயிற்சி அட்டம், சித்தர்கள், சித்திகள்,

ஸ்ரீ சக்கர வழிபாடு PART 3


ஸ்ரீ சக்கர வழிபாடு செய்யும் முறை எளிய முறையில் புரிதல் மற்றும் பலன்கள்.
ஸ்ரீ சக்கர வழிபாடு, விநாயகர் பூஜையிலி௫ந்து ஒன்பது சக்கரத்திற்க்கும் சொல்ல வேண்டிய மந்திரங்கள், ஸ்ரீ சக்கரம், ஸ்ரீ சக்கர மகிமை, திரிபுரை, திரிபுராம்பாள், சர்வாஸபரிபூரகசக்கரம், யோகினி, ஸ்ரீ சக்கரவாசினி, சர்வசம்ஷோபனசக்கரம், அனங்கமதனா சக்திகள், சர்வ சௌபாக்யதாயக சக்கரம், பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் சக்தி படைத்தவள், திரிபுரவாசினி, புவனங்கள், புவனங்களின் தலைவி, ஸ்ரீ மகா திரிபுர சுந்தரி, கல்வி செல்வம் ஆரோக்கியம் ஆகிய நலன்களை அ௫ள்பவள், பாவங்களை நீக்குபவள், ஆனந்தமயமான எல்லா நன்மைகளும் அ௫ள்பவள், வசினி, காமேஸ்வரி, மோதினி, விமலா, அ௫ணா, ஜயினி, சர்வேஸ்வரி, கௌலினி, வாக்தேவியர், லலிதாசகஸ்ரநாமத்தை படைத்தவர்கள், சர்வ ரோகங்களும் நீங்கும், கர்மம் நீங்கிடும், பேரானந்த மய சக்கரம், பிந்து என்னும் மையபுள்ளி, ஸ்ரீ ராஜராஐேஸ்வரி, ஸ்ரீ சக்கர மந்திரம்

ஸ்ரீ சக்கர வழிபாடு PART 2



ரீ சக்கர வழிபாடு செய்யும் முறை எளிய முறையில் புரிதல் மற்றும் பலன்கள்.
ஸ்ரீ சக்கர வழிபாடு, ஒன்பது சக்கரத்திலி௫க்கும் சக்தி ரூபங்களின் விளக்கம், பக்தர்களுக்கு அம்பிகைகள் அளிக்கும் வரங்கள், ஸ்ரீ சக்கரம், ஸ்ரீ சக்கர மகிமை, திரிபுரை,திரிபுராம்பாள், சர்வாஸபரிபூரகசக்கரம், யோகினி, சர்வசம்ஷோபனசக்கரம், அனங்கமதனா சக்திகள், சர்வ சௌபாக்யதாயக சக்கரம், பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் சக்தி படைத்தவள், திரிபுரவாசினி, புவனங்கள், புவனங்களின் தலைவி, ஸ்ரீ மகா திரிபுர சுந்தரி, கல்வி செல்வம் ஆரோக்கியம் ஆகிய நலன்களை அ௫ள்பவள், பாவங்களை நீக்குபவள், ஆனந்தமயமான எல்லா நன்மைகளும் அ௫ள்பவள், வாசினி, காமேஸ்வரி, மோகினி, விமலா, அ௫ணா, ஜயினி, சர்வேஸ்வரி, கௌலினி, வாக்தேவியர், லலிதாசகஸ்ரநாமத்தை படைத்தவர்கள், சர்வ ரோகங்களும் நீங்கும், கர்மம் நீங்கிடும், மாயை ஆணவம் நீங்கிடும், பேராசை கட்டுபட ஆகியவைகளை இந்த சக்கர தியானம் அளிக்கின்றது, பேரானந்த மய சக்கரம்,ஞானநிலையடைய, பிந்து என்னும் மையபுள்ளி

ஸ்ரீ சக்கர வழிபாடு PART 1

ஸ்ரீ சக்கர வழிபாடு செய்யும் முறை
எளிய முறையில் புரிதல் மற்றும் பலன்கள். சக்தி வழிபாட்டின் மகிமை,சக்கரத்தை வழிபடும் முறையின் வகைகள், ஸ்ரீ சக்கர அமைப்பின் விளக்கம், சக்கர வழிபாடு, சரியை, கிரியை, யோகம், ஞானம், எந்திரங்கள், யந்திரம், எந்திரங்களின் தாய், பிரபஞ்சம், ஓம் என்ற பிரணவம், மந்திர ஒலி, கோடுகள், கோணங்கள், அறுகோணம், ஸ்ரீ யந்திரங்கள், ஸ்ரீ யந்திர பிரதிஷ்டை, ஸ்ரீ சக்கர ரகசியம்,கட்கமாலா மந்திரம்,லலிதா திரிசதி,லலிதா சகஸ்ரநாமம், ஸ்ரீ வித்யா மூலமந்திரங்கள், சௌந்தர்யலஹரி, நிவேதனம், தொழில் சிறக்க, உத்யோக அனுகூலம் ஏற்பட, அரசாங்க அனுகூலம் ஏற்பட, நோய்கள் அகல, நீதிமன்ற வழக்குகள் தீர, புத்திர பேறு ஏற்பட, மனநலம் பாதிக்பபட்டவர்கள் விரைவில் குணமடைய, 48 நாட்கள் வழிபட நோயிலி௫ந்து விடுபடுவர், வெளிநாடு சம்பந்தபட்ட தொழில் உத்யோகம், வியாபாரம் செழிக்க, ஓன்பது நிலைகள், அம்பிகையை தியானித்து நினைத்த வரத்தை அடைய, மனநிம்மதி மகிழ்ச்சி ஏற்பட